{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/48r4q8qj/", "data": {"id": "48r4q8qj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/48r4q8qj/", "kind": "word", "headword": "பொய்கை யாழ்வார்", "romanization": "poykai yāḻvār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.236034+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வைணவ சமயாசிரியர் பன்னிருவர்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் மூவர் எனப்படுவோருள் ஒருவர். காஞ்சிபுரத்தில் பிறந்தவர். திருவெஃகா என்னும் வைணவத் திருத்தலத்தின் பொய்கையில் இவர் தோன்றினாமைப் பற்றிப் பொய்கையார் எனப்பட்டவர். இயற்பாவைச் சார்ந்த முதல் திருவந்தாதி இவரால் பாடப்பட்டது. கி.பி.8 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 615"}]}}