{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/48jz8pqg/", "data": {"id": "48jz8pqg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/48jz8pqg/", "kind": "word", "headword": "வானவெளி நடை", "romanization": "vāṉaveḷi naṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:05.506061+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மார்க்லி, ஸ்டீவன் சிமித் ஆகிய இரு அமெரிக்க வானவெளி வீரர்களும் வானவெளியில் 6 தடவைகள் நடந்து ஹப்பிள் வாணவெளித் தொலைநோக்கியின் சிதைந்த காப்புப் பகுதியை 17-2-97 அன்று சரிசெய்தனர். 7 ஆண்டு சுற்று வழியில் இருப்பதால் பளபளப்பான இப்பகுதி கதிரவன் வெப்பத்தால் பழுதுபட்டது", "needs_definition": false, "gloss_en": "space Walk", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 410"}]}}