{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/47cyndqa/", "data": {"id": "47cyndqa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/47cyndqa/", "kind": "word", "headword": "கேட்டறி நிரல் தொடர்", "romanization": "kēṭṭaṟi niral toṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.395101+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எண்ணி, காட்டி, ஒரு தரவுத் தளத்திலிருந்து தேவையான பதிவேடுகளை எடுத்துவரும் மென்பொருள். ஒரு வாடிக்கையாளரின் கணக்கை திரையில் கொண்டு வருவது போன்று ஒன்று அல்லது இரண்டு தேடல்களை மட்டும் கொண்ட பெரிய பயன்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் அல்லது எந்தச் சூழ்நிலையிலும் தேடி, தேர்ந்தெடுக்கக்கூடிய கேள்வி மொழியைக் குறிப்பிடுவதாக வும் இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "query programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1198"}]}}