{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/45y3q6ye/", "data": {"id": "45y3q6ye", "url": "https://nigandu.oliyonresearch.com/e/45y3q6ye/", "kind": "word", "headword": "தொகுக்கும் ஓட்டம்", "romanization": "tokukkum ōṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.929510+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொகுதி முறை செயலாக்கத்தில்,தொகுப்பு நிரலாக்கத் தொடரானது தரவுகள் செல்லத்தக்கவைதானா என்பதை ஆராயும். எண்களும்,தரவுகளும் எதிர்பார்க்கப்பட்ட வரிசைகளில் இருக்கிறதா என்று பார்த்து,தனித்தனியாக நுழைக்கப்பட்ட அல்லது தொடர்முறையிலான கூட்டல்களைச் சோதித்து சோதனை இலக்கங்களை நிரூபித்து திருத்துவதற்கும்,மீண்டும் சமர்ப்பிப்பதற்கும் ஏற்ற பிழைகளை அடையாளம் காணுதல்", "needs_definition": false, "gloss_en": "editing run", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தொகுப்போட்டம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 507"}]}}