{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/455a6577/", "data": {"id": "455a6577", "url": "https://nigandu.oliyonresearch.com/e/455a6577/", "kind": "word", "headword": "மதுரைப் பாதம்", "romanization": "maturaip pātam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:57.072666+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்தியாவிலும் வெப்ப மண்டல நாடுகளிலும் பாதத்தில் ஏற்படும் பூஞ்சண நோய். இதனால் வீக்கம் உண்டாகி கரணைகளும், உட்புரைப் புண்களும் ஏற்படும் இறுதியில் குருதி நச்சுப்பாடு உண்டாகி மரணம் விளையும். குணப்படுத்த அந்தப் பாதத்தை வெட்ட வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "madura foot", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மதுரைத் தாள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 658"}]}}