{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/44n77a4r/", "data": {"id": "44n77a4r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/44n77a4r/", "kind": "word", "headword": "எழுத்துருப் பக்கம்", "romanization": "eḻutturup pakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:34.149386+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐபிஎம்-பல்வண்ண வரைகலைக் கோவை ஒளிக்காட்சி (Graphics Array Video) அமைப்புகளில் கணினித் திரையில் எழுத்துகளைக் காண்பிக்க, அடிப்படையாக இருக்கும் ஒளிக்காட்சி நினைவகத்தின் (Video Memory) ஒரு பகுதி. நிரலர் தன் விருப்பப்படி வடிவமைத்த எழுத்துருவின் வரையறுப்பு அட்டவணையை (எழுத்து வடிவங்களின் தொகுப்பு), இந்த நினைவகப் பகுதியில்தான் இருத்தி வைக்கவேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "font page", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 613"}]}}