{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/43xnm2sp/", "data": {"id": "43xnm2sp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/43xnm2sp/", "kind": "word", "headword": "பைகுவானைடஸ்", "romanization": "paikuvāṉaiṭas", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:48.678145+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாய்வழி உட்கொள்ளப்படும் நீரிழிவு மருந்து. இது நீரிழிவு நோயாளிகளின் தசைத் திசுக்கள் அதிகச் சர்க்கரையை (குளுக்கோஸ்) ஈர்த்துக் கொள்ளும்படி செய்கிறது. இதனால், பாலில் அளவுக்கு அதிகமாகக் காடிப் பொருள் சேரும் பக்கவிளைவு ஏற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "biguanides", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 199"}]}}