{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/43h3sb5y/", "data": {"id": "43h3sb5y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/43h3sb5y/", "kind": "word", "headword": "அட்ட பிரபந்தம்", "romanization": "aṭṭa pirapantam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.283689+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது அழகிய மணவாளதாசர் என்னும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரால் இயற்றப்பட்டது. இதில் எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. அவையே திருவரங்க்க் கலம்பகம், திருவரங்கத்தந்தாதி, ஸ்ரீ ரங்கநாயக்கர் ஊசல், திருவரங்கமாலை, திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, அழகர் அந்தாதி, என்பன. \"அஷ்டபிரபந்தம் படித்தால் அரைப்பண்டிதர்\" என்னும் பழமொழி இந்நூற் பெருமையை உணர்த்தும். இத்தொகுப்பு நூலால் திருமாலின் சிறப்பு, வைணவத்தின் மேன்மை முதலியவற்றை அறியலாம். இதற்குச் சிறந்த முறையில் திருவல்லிக்கேணி சடகோப ராமனுஜாச்சாரியார் உரை எழுதியுள்ளார். இதன் காலம் கி. பி. 17-ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 455"}]}}