{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/428jmnhs/", "data": {"id": "428jmnhs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/428jmnhs/", "kind": "word", "headword": "எழுத்துரு முகப்பு உருவாக்கி", "romanization": "eḻutturu mukappu uruvākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:34.099494+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுத்துரு முகப்பு வரைவினை ஒரு குறிப்பிட்ட எழுத்துரு முகப்புக்குத் தேவையான புள்ளிக் குறித் தோரணியாக மாற்றக் கூடிய மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கம் நீள வாக்கில் இருப்பதில்லை. மாறாக, எழுத்து எந்த வடிவளவுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது எழுத்துரு முகப்பளவு பெரிதாக பெரிதாக அதனை கவர்ச்சி கரமாக்கும் வகையில் அதன் பண்பியல்புகளும் மாறுதல் அடைகின்றன.", "needs_definition": false, "gloss_en": "font generator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 612"}]}}