{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3zk43gt5/", "data": {"id": "3zk43gt5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3zk43gt5/", "kind": "word", "headword": "பல்செயலாற்றல்", "romanization": "palceyalāṟṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:03.439149+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல நிரலாக்கத் தொடர்களை ஒரே நேரத்தில் திறந்து இயங்க வைக்கும் கட்டுப்பாட்டு நிரல் தொடர். நிரல் தொடர்களுக் கிடையே நீங்கள் மாறி செயல்படலாம். இயக்குபவரின் கவனம் தேவைப்படாதவை பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்க, முன்னணியில் திரையில் உள்ள நிரல் தொடரை நீங்கள் இயக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "multitasker", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 975"}]}}