{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3z494bt5/", "data": {"id": "3z494bt5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3z494bt5/", "kind": "word", "headword": "இறப்பு", "romanization": "iṟappu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:50:24.355646+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிரற்ற நிலை, உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யாது நின்று போகும் நிலை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இறப்பு"}, {"n": 2, "definition_ta": "குற்றம், மிகுதி, சாவு, கடத்தல், விட்டின் இறப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 56"}, {"n": 3, "definition_ta": "அளவு கடந்து (குறள் 977).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 64"}, {"n": 4, "definition_ta": "சாவு.இம்மை நிகழ்ச்சி பா. போக்கு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 64"}, {"n": 5, "definition_ta": "உடலின் இன்றியமையாத இயக்கங்கள் நின்றுபோதல். பொதுவாக நாடித் துடிப்பு நின்றுவிடுதல். சுவாசம் இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகளால் இது கணிக்கப்படுகிறது. மூளைத்தண்டு இறுதியாகவும் குணப்படுத்த முடியாத அளவுக்கும் சேதமடைந்திருந்த போதிலும் எந்த முறைச் சுவாசத்தினாலும் இன்றியமையாத இயக்கங்கள் நடைபெறலாம். எனவே, மரணத்தைக் கண்டறிய கடுமையான சோதனைகள் நடத்தப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "death", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மரணம்", "சாதல்", "மாள்வு", "உயிர் நீத்தல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 364"}, {"n": 6, "definition_ta": "குறிப்பிட்ட கால அளவின்போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை வீதம் 'மார்ட்டாலிட்டிரேட்' என்பர்", "needs_definition": false, "gloss_en": "mortality", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இறக்கும் பண்பு", "அழியும் இயல்பு", "இறப்பு வீதம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 700"}]}}