{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3vtteyvc/", "data": {"id": "3vtteyvc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3vtteyvc/", "kind": "word", "headword": "வரைகலை கட்டுப்படுத்தி", "romanization": "varaikalai kaṭṭuppaṭutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.450391+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைகலைகளையும், வாசகங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். இதனை வரைகலை எந்திரம் என்றும் கூறுவர். ஒரு VGA அட்டை, வரைகலை எந்திரம் ஆகும். ஆனால், அது வரைகலைத் தகவமைவி அல்லது ஏற்பி என்று அழைக்கப்படுகிறது. MDA, CGA, EGA, VGA, MCGA, 8514|A ஆகியவை செந்திறமான IBM வரைகலை அட்டைகளாகும்", "needs_definition": false, "gloss_en": "graphic controller", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 661"}]}}