{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3vcm7sx8/", "data": {"id": "3vcm7sx8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3vcm7sx8/", "kind": "word", "headword": "மீட்சித் தொட்டி ரீசைக்கிள் பின்", "romanization": "mīṭcit toṭṭi rīcaikkiḷ piṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:08.665657+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ள ஒரு கோப்புறை. விண்டோஸின் முகப் புத்திரையில் (Desktop) ஒரு குப்பைத் தொட்டி போன்ற சின்னத் துடன் இது காட்சியளிக்கும். ஒரு கோப்பினை நீக்க வேண்டுமெனில், அதனை சுட்டி மூலம் இழுத்துக் கொண்டு வந்து இத்தொட்டியில் போட்டு விடலாம். இங்குள்ள கோப்புகள் உண்மையில் வட்டிலிருந்து நீக்கப் படுவதில்லை. நீக்கப்பட்ட கோப்பு மீண்டும் வேண்டுமெனில் இக் கோப்புறையிலிருந்து மீட்டுக் கொள்ளலாம். மீட்புத் தொட்டி யிலுள்ள கோப்புகளை ஒட்டு மொத்தமாக நீக்கவும், ஒரு குறிப் பிட்ட கோப்பினை நிரந்தரமாக நீக்கி விடவும் வழிமுறைகள் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "Recycle Bin", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 382"}]}}