{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3uusa43q/", "data": {"id": "3uusa43q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3uusa43q/", "kind": "article", "headword": "இசாமி", "romanization": "icāmi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.214670+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இசாமி 1-ம் அலாவுதீன் பாமனியால் ஆதரிக்கப்பெற்று வந்த ஒரு முகம்மதிய வரலாற்றாசிரியர்.", "body_ta": "இசாமி 1-ம் அலாவுதீன் பாமனியால் ஆதரிக்கப்பெற்று வந்த ஒரு முகம்மதிய வரலாற்றாசிரியர். இவர் 1349-ல் ஒரு வரலாற்று நூல் இயற்றினார். அந்நூல்முகம்மது பின் துக்ளக்கின் அரசியலைப்பற்றிக் குறைபாடாகக் கூறுகிறது. தே. வெ. ம.]]"}}