{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3tedcnzq/", "data": {"id": "3tedcnzq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3tedcnzq/", "kind": "word", "headword": "வித்தை", "romanization": "vittai", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:43.427399+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வகைப் படிப்பு", "needs_definition": false, "gloss_en": "learning, skill, trick", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வித்தை"}, {"n": 2, "definition_ta": "தந்திரம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வித்தை"}, {"n": 3, "definition_ta": "திறன்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வித்தை"}, {"n": 4, "definition_ta": "கல்வி, தந்திரத் தொழில், உண்மை, உணர்வு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 382"}, {"n": 5, "definition_ta": "இது உயிர்களின் அறிவாற்றலை உண்டாக்கிச் செய்திகளை அறியச் செய்வது. உயர் கலைகளில் சிறிதேதோன்றுவது. அராகம்: விருப்பம் இருவினைக் கேற்ப நுகர்ச்சி ஏற்படுமாறு உயிர்களின் விருப்பாற்றலை விளக்கி நிற்கும். புருடன்: இதுகாறும் கூறிய 5 உடல்களையும் அணிந்து அறிவு, வினை, விருப்பம் ஆகிய ஆற்றல்கள் விளக்கமுறுவதால், உயிர் புருடன் எனப்படும். ஐந்து உடல்களாவன; பஞ்சகஞ்சகம், காலம், நியதி, கலை, வித்தை,அராகம். மாயை: அசுத்த மாயையின் முதல் தத்துவமாக உயிரைச் சார்ந்து விளங்குவது காரிய மாயை. மாயை தனித்தே உள்ள காரணப்பொருள். பிற பொருளைத் தோற்றுவிப்பது. வழக்கு: காரிய மாயையைக் காரண உடல் என்பது ஆகம வழக்கு. உபநிடத வழக்கு ஆனந்தமயகோசம் எனப்படும். மலத்தால் மறைப்புண்டுள்ள உயிரின் அறிவு செயல், விழைவு ஆகியவை விளங்கும் பொழுது நுகர்வோனாகிறது. உலகப் பொருள்களைப் பெண் எனவும் அவற்றில் மயங்கி ஈடுபடுவோனை ஆடவன் எனவும் கொள்வது தத்துவ மரபு. உபநிடத வழக்கில் ஐஞ்சட்டை விஞ்ஞானமயகோசம் எனப்படும். ஒப்பீடு: ஆன்மத் தத்துவத் தொகுதி உயிர்க்கு உணவு. வித்தியா தத்துவத் தொகுதி அதனை நுகர்வதற்கு இடமாய் அமைந்த உடம்பு, சிவ தத்துவத்தொகுதி அவ்வுடம்பின் தலையில் அமைந்த நரம்பு மண்டலம் நிவிருத்தி முதலிய ஐந்துகலைகள் தலையினின்று இறங்கி, எல்லா உறுப்புகளையும் பிணைத்து நிற்கும் நாடிகள். இவ்வாறு ஒப்பீடு அமைகின்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 247"}, {"n": 6, "definition_ta": "திறம் ஐந்து வித்தைகளில் ஒன்று. அறிவாற்றலை உண்டாக்குவது. இதில் மந்திரம் 2, பதம்20, எழுத்து 7, புவனம் 27, தத்துவம் 7 உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 248"}]}}