{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3smhghd6/", "data": {"id": "3smhghd6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3smhghd6/", "kind": "word", "headword": "இடைப் பரிமாற்ற ஒளிக்காட்சி", "romanization": "iṭaip parimāṟṟa oḷikkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:47.874420+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொற்கள், குரல், ஒளி பரிமாற்ற தொழில் நுட்பங்களுடன் உருவ செயலாக்கத்தை ஒருங்கிணைக்கும் கணினி சார்ந்த அமைப்பு. இடைப் பரிமாற்ற பல் ஊடக முறையில் வழங்குவதை இது இயல்பாக்குகிறது. கணினி கட்டுப்பாட்டில் வீடியோ டிஸ்க் அல்லது சிடி ரோமை பயன்படுத்தி இடைப்பரிமாற்றக் கல்வி அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அளிப்பது. interactive video disk : இடை பரிமாற்ற ஒளிக்காட்சி வட்டு; ஊடாடு ஒளிக் காட்சி வட்டு.", "needs_definition": false, "gloss_en": "Interactive video", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஊடாடு ஒளிக்காட்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 770"}]}}