{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3rm7zrdk/", "data": {"id": "3rm7zrdk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3rm7zrdk/", "kind": "word", "headword": "நேட்", "romanization": "nēṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.048965+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிணைய முகவரி பெயர்ப்பு எனப் பொருள்படும் Network Address Translation என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். அக இணையம் (Intranet) அல்லது பிற தனியார் பிணையங்களுக்குள் பயன்படுத்தப்படும் ஐபீ முகவரிகளையும் இணையத்தின் ஐபீ முகவரிகளையும் பெற இந்த அணுகுமுறை உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "NAT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 304"}]}}