{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3rccb95u/", "data": {"id": "3rccb95u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3rccb95u/", "kind": "word", "headword": "மூளைத் திசுவிழப்பு அறுவை", "romanization": "mūḷait ticuviḻappu aṟuvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:52.512047+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாதம், பன்முக அனும உள்ளரிக் காழ்ப்பு. காக்கை வலிப்பு போன்ற நோய்களில் திசுக்களைக் கண்காணிப்பதற்கு அல்லது அழிப்பதற்கு மூளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின் முனைகளையும், துளைக்கருவி கொண்ட குழாய் கருவிகளையும், செலுத்துதல், இதனால் வலியைக் குறைக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "stereotactic surgery", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1032"}]}}