{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3qmw2mfa/", "data": {"id": "3qmw2mfa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3qmw2mfa/", "kind": "word", "headword": "கணினி உதவிடும் நோயறிமுறை", "romanization": "kaṇiṉi utaviṭum nōyaṟimuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:08.307500+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேகமாகவும், துல்லியமாகவும் நோயறிவதற்கும், மருத்துவர் நேரத்தைச் மிச்சப்படுத்தவும் கணினியை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல். மருத்துவத் தரவுகளைப் படித்து வழக்கமாக உள்ளதிலிருந்து மாறுபாடுகளை மதிப்பீடு செய்து நோய் என்ன வென்று அறிந்து கொள்ள கணினியைப் பயன்படுத்துதல்", "needs_definition": false, "gloss_en": "computer assisted diagnosis", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 303"}]}}