{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3qcmd86s/", "data": {"id": "3qcmd86s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3qcmd86s/", "kind": "word", "headword": "மெய்கண்டசாத்திரங்கள்", "romanization": "meykaṇṭacāttiraṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:36.580712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை14 சைவ சித்தாந்த நூல்கள். 1) திருவுந்தியார் 2) திருக்களிற்றுப்படியார் 3)சிவஞானபோதம் 4) சிவஞான சித்தியார் (பரபக்கம் சுபக்கம்) 5) இருபா இருபஃது 6) உண்மைவிளக்கம் 7) சிவப்பிரகாசம் 8) திருவருட்பயன் 9) வினாவெண்பா 10) போற்றிப்பஃறொடை 11) கொடிக்கவி 12) நெஞ்சுவிடு தூது. 13) உண்மைநெறி விளக்கம் 14) சங்கற்ப நிராகரணம். மெய்கண்ட சந்தானத்தில் தோன்றியதால் இவற்றிற்கு மெய் கண்ட நூல்கள் என்று பெயர். இவை சிவாகமத்தின் ஞான காண்டம் பொருளைச் சுருக்கி இனிது விளக்கும் தமிழ் நூல்கள். வேதத்தின் ஞான காண்டப் பொருளை உள்ள படி அறிவிக்கும் தமிழ் நூல்கள் தேவாரமும் திருவாசகமும் ஆகும். இவை இரண்டும் தமிழ் வேதமாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 233"}]}}