{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3nu32sa5/", "data": {"id": "3nu32sa5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3nu32sa5/", "kind": "word", "headword": "சேமிப்பு ஒதுக்கீடு", "romanization": "cēmippu otukkīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:25.616459+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறிப்பிட்ட வகைத் தகவல்களுக்குக் குறிப்பிட்ட பகுதிகளை ஒதுக்கும் முறை. ஒரு நிகழ்நிரலை உருவாக்கும் பொழுது நிறைவேற்றப்பட வேண்டிய வேலைகளில் ஒன்று இச்சேமிப்பு ஒதுக்கீடு. தொகுப்பியின் செயல்களில் ஒன்று பலவகைத் தகவல்களுக்கும் ஒதுக்கப்பட்ட பகுதிகளைச் சுட்டிக்காட்டுவது ஆகும்", "needs_definition": false, "gloss_en": "storage allocation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 206"}]}}