{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3mymbe6n/", "data": {"id": "3mymbe6n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3mymbe6n/", "kind": "word", "headword": "என்.ஏ.சி.ஏ. மேல்மூடி", "romanization": "eṉ.ē.ci.ē. mēlmūṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:22.830692+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானூர்தி எந்திரத்தின் ஒருவகை மேல்மூடி.இது காற்றினால் குளிர்விக்கப்படும் கதிர்களைப் போலமைந்த எஞ்சினை மூடியிருக்கும். இதில் ஒரு தலைச்சீரா அல்லது வளையம் இருக்கும். இதுவும், உடற்பகுதியின் பின்புறமுள்ள ஒரு பகுதியும், குளிர்விக்கும் காற்று தலைச் சீராவின் முன்புறம் வழியாக உட்சென்று, உடற்பகுதிக்கும் தலைச்சீராவின் பின்பகுதிக்குமிடையிலான வழவழப்பான கோண வடிவப் பள்ளத்தின் வழியே வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "N.A.C.A. cowling", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 444"}]}}