{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3mg7xygm/", "data": {"id": "3mg7xygm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3mg7xygm/", "kind": "word", "headword": "யுயுசிபி", "romanization": "yuyucipi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:48.931232+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "யூனிக்ஸிலிருந்து யூனிக்ஸுக்கு நகலெடுப்பு என்று பொருள்படும் UNIX-to-UNIX Copy என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நேரியல் தரவுத் தொடர்பினை, குறிப்பாக பொது இணைப்பகத் தொலைபேசிப் பிணையத்தைப் பயன்படுத்தி யூனிக்ஸ் கணினிகளுக்கிடையே தரவுப் பரிமாற்றம் செய்யப் பயன்படும் மென்பொருள் நிரல்களின் தொகுப்பு", "needs_definition": false, "gloss_en": "UUCP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1515"}]}}