{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3kfnkpme/", "data": {"id": "3kfnkpme", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3kfnkpme/", "kind": "word", "headword": "வேர்க் கணக்கு", "romanization": "vērk kaṇakku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.942478+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "யூனிக்ஸ் இயக்க முறைமையில் கணினியின் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்பாடு செய்கின்ற பயனாளரின் கணக்கு. முறைமை நிர்வாகி, கணினி அமைப்பின் பராமரிப்புக்காக இந்தக் கணக்கினைத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்.", "needs_definition": false, "gloss_en": "root account", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மூலக் கணக்கு", "முதன்மைக் கணக்கு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1267"}]}}