{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3kebpyk7/", "data": {"id": "3kebpyk7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3kebpyk7/", "kind": "word", "headword": "நெட்ஸ்பீக் வலைப்பேச்சு", "romanization": "neṭspīk valaippēccu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.658976+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னஞ்சல், இணைய அரட்டை, செய்திக் குழுக்கள் ஆகியவற்றில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய மரபுகளின் தொகுதி. பெரும்பாலும் தலைப்பெழுத்துக் குறும்பெயர்களாக இருக்கும். (எ-டு).IMHO, ROFL. நெட்ஸ்பீக்கை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இணையப் பண்பாடு நிர்ணயிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "netspeak", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 310"}]}}