{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3h52e3rn/", "data": {"id": "3h52e3rn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3h52e3rn/", "kind": "word", "headword": "குஷிங் நோய்", "romanization": "kuṣiṅ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:08.208349+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அண்ணீரக மிகையணு வளர்ச்சி சார்ந்த கபத்தினால் உண்டாகும் ஒரு நோய். இதில் வெளிர் முகம், பைத்தியம், முகப்பரு, குருதிமிகை, இடுப்பு பருமன், மிகை அழுத்தம், நிறமிக் கோடுகள், எலும்பு மெலிவு, வயிற்றுப்புண், மாத விடாய்கோளாறு, காயம் எளிதில் குணமாகாதிருத்தல், எளிதில் நோய் தொற்றுதல் போன்றவை உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "cushing's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 350"}]}}