{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3gs3yv3r/", "data": {"id": "3gs3yv3r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3gs3yv3r/", "kind": "word", "headword": "புள்ளிக் கோப்பு", "romanization": "puḷḷik kōppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:23.142686+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "யூனிக்ஸ் இயக்க முறைமையில் புள்ளியில் தொடங்கும் பெயரைக் கொண்ட கோப்பு. (எ-டு)profile ஒரு கோப்பகத் திலுள்ள கோப்புகளின் பட்டிபலைத் திரையிடும்போது,புள்ளிக் கோப்புகள் இடம் பெறா. பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கான நிரல்களின் நிலைபாடுகளை இருத்தி வைக்கப் பயன்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "dot file", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 477"}]}}