{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3g2gxxks/", "data": {"id": "3g2gxxks", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3g2gxxks/", "kind": "word", "headword": "இணைச் செயலி", "romanization": "iṇaic ceyali", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.843704+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மையச் செயலியை ஓய்வாக வைத்திருக்க, நேரம் எடுக்கும் பணிகளைச் செய்யும் துணைச் செயலி. அதன் விளைவாக ஒட்டு மொத்த அமைப்பின் செயல் வேகம் அதிகரிக்கிறது. ஒரு மைய செயலி வேறொரு மையச் செயலியுடன் சேர்ந்து செயலாற்றி மொத்த அமைப்பின் கணிப்பு சக்தியைக் கூட்ட முடியும் அறிவார்ந்த முனையமும் இணைச் செயலகமாகச் செயலாற்றுகிறது", "needs_definition": false, "gloss_en": "co-processor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 343"}]}}