{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3fvnwmke/", "data": {"id": "3fvnwmke", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3fvnwmke/", "kind": "word", "headword": "ஓவிய நிரல்", "romanization": "ōviya niral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:23.807957+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருள் அடிப்படையிலான வரை கலைப் படங்களைக் கையாள்வதற்கான ஒருநிரல். படப்புள்ளிகளால் (pixels) வரையும் படங்களைக் கையாள்வதிலிருந்து மாறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஒவிய நிரலில், பயனாளர் கோடு, சதுரம், செவ்வகம், வட்டம், ஒர் உரைத் தொகுதி ஆகியவற்றை தனித்த பொருள்களாகக் கையாளலாம். அவற்றைத் தேர்வு செய்து நகர்த்தலாம், மாற்றலாம், வண்ணம் தீட்டலாம் (எ-டு) விண்டோஸ் 95/98 இயக்க முறையில் உள்வினைக்கப்பட்டுள்ள பெயின்ட் (Paint).", "needs_definition": false, "gloss_en": "drawing programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 485"}]}}