{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3e25hzyp/", "data": {"id": "3e25hzyp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3e25hzyp/", "kind": "word", "headword": "செந்தரம்", "romanization": "centaram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.701299+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரே சீரான நடை முறைகள் மற்றும் பொதுவான தொழில் நுட்பங்களை உருவாக்க உதவும் வழி காட்டி. 2. கணினி அமைப்பின் செயல்பாட்டை அளக்க உதவும் அளவுகோல். சட்டமுறையான அமைப்பு இதனை விதிக்கலாம் அல்லது பெரிய உற்பத்தியாளரின் நடைமுறையில் சாதாரணமாக உருவாக்கப்படலாம்", "needs_definition": false, "gloss_en": "standard", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["திட்ட அளவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1373"}]}}