{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3dentmjp/", "data": {"id": "3dentmjp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3dentmjp/", "kind": "word", "headword": "இயல்புவாதம்", "romanization": "iyalpuvātam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:48:24.271563+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திட்டவட்டமான தகவல்களை மட்டும் சார்ந்து எழுதும் இலக்கியமுறை. கற்பனை அதிகமும் தகவல்களை தொகுத்து வாழ்க்கைச்சித்திரத்தை அளிப்பதிலேயே உள்ளது. யதார்த்தவாதத்தின் ஒரு தீவிர வடிவம். யதார்த்தவாதம் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளும் என்பதே வேறுபாடு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இயல்புவாதம்"}]}}