{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3dcsjeed/", "data": {"id": "3dcsjeed", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3dcsjeed/", "kind": "word", "headword": "செயல்பாட்டு ஆய்வியல்", "romanization": "ceyalpāṭṭu āyviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:05.876363+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வணிகம், மேலாண்மை, நிர்வாகம் மற்றும் பிற துறைகளில் செயல்திறனை பகுப்பாய்ந்து அதிகரிக்கக் கணிதவியல் மற்றும் அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தும் ஆய்வியல் முறை.இரண்டாம் உலகப்போரின் தொடக்க காலங்களில் இது உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் போரின்போது இராணுவச் செயல் பாடுகளை மேம்படுத்து வதெற்கென்றே இவ்வாய் வியல் முறை பயன்படுத்தப்பட்டது.அதன் பின்னரே வணிகம் மற்றும் தொழிலகங்களுக்கும் பரவியது. ஓர் அமைப்பை அல்லது செயல்முறையை சிறு பாகங்களாகப் பிரித்து அவற்றுக் கிடையேயான உறவாட்டத்தை நுணுகி ஆய்ந்து ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த இவ்வாய்வுமுறை பயன் படுத்தப்பட்டது.இவ்வாய்வு முறை உயிர்நாடிப் பாதைமுறை (Critical Path Method) , புள்ளியியல் (Statistics) , நிகழ்தகவியல் (Probability) , தரவுக் கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.", "needs_definition": false, "gloss_en": "operations research", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இயக்க ஆய்வியல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1045"}]}}