{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3c79dker/", "data": {"id": "3c79dker", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3c79dker/", "kind": "word", "headword": "உணர்ச்சி ஒட்டு", "romanization": "uṇarcci oṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.877364+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உணர்ச்சிக் குறிச்சொல் : இணைய ஆவணங்களில், வலைப் பக்கங்களில் ஏராளமான ஹெச்டிஎம்எல் ஒட்டுகள் இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. ... , ... , என்பது போல அவை அமையும். அது போலவே ஒரு மின்னஞ்சலில் அல்லது செய்திக்குழுக் கட்டுரைகளில், கட்டுரை யாசிரியர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒட்டு களை அமைத்துக் கொள்ளலாம். இவையும் ஹெச்டி எம்எல் ஒட்டுகள் போலவே அடைப்புக் குறி களுக்குள் முன் ஒட்டு பின் ஒட்டு என இணை யாக அமையும். இரண்டுக்கும் நடுவில் சொல், சொல் தொடர் இருக்கலாம். (எ-டு). (joke) you didn't think that would really be a joke here, did you? (joke) சில ஒட்டுகள், ஒற்றையாகவும் அமையும் (எ-டு) (gris)", "needs_definition": false, "gloss_en": "emotag", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 528"}]}}