{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3bbxuzrj/", "data": {"id": "3bbxuzrj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3bbxuzrj/", "kind": "word", "headword": "சைவசித்தாந்த அறிஞர்கள்", "romanization": "caivacittānta aṟiñarkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:19.136123+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார், பேரா. கா. சுப்பிர மணியபிள்ளை , திரு. சி. அருணை வடிவேல் முதலியார், திரு நரா. முருகவேள், முனை வர் சுந்தரமூர்த்தி, சேக்கிழார் அடிப்பொடி டி.என் இராமச் சந்திரன் திரு. சி.என் சிங்கார வேலு, குருசாமி தேசிகா முதலி யோர் ஆவர். மெய்கண்ட நூல் களுக்கு உரை எழுதியவர்களும் இதில் அடங்குவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 143"}]}}