{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3b3wcz8n/", "data": {"id": "3b3wcz8n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3b3wcz8n/", "kind": "word", "headword": "மேற்பார்வை நிகழ்நிரல்", "romanization": "mēṟpārvai nikaḻniral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:25.863726+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு முதன்மை நிகழ்நிரல் கணிப்பொறியின் நினைவகத்தில் நிலையாக இருப்பது. நேரப்பகிர்வு, உட்பலன் / வெளிப்பலன் / பன்ம நிகழ் நிரல் சார்புகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது. கணிப்பொறியின் இன்றியமையாத பகுதியாக இருந்தாலும், வன்பொருள் பகுதியாகவே கருதப் படுவது", "needs_definition": false, "gloss_en": "supervisory programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 209"}]}}