{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3aqc2cga/", "data": {"id": "3aqc2cga", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3aqc2cga/", "kind": "word", "headword": "தேக்கநிலை மேவல்", "romanization": "tēkkanilai mēval", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:16.151197+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செய்முறையில் இரு ஆக்கக்கூறுகள் ஒன்றின் பதிலை ஒன்று எதிர்பார்த்து ஒரு தேக்கம் ஏற்பட்டிருக்கும் நிலை. எடுத்துக்காட்டு : ஒர் இணையத் தில், ஒரு பயனாளர் 'A' என்ற கோப்பில் பணிபுரிந்துகொண்டு, 'B' என்ற கோப்பினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், மற்றொரு பயனாளர் 'B' கோப்பில் பணியாற்றிக் கொண்டு 'A' கோப்பை எதிர்பார்க்கிறார் என்றால் இருவரும் ஒருவரையொருவர் எதிர்பார்க்கின்றனர். இதனால், இருவர் பணியும் தேங்கிநிற்கிறது.", "needs_definition": false, "gloss_en": "deadly embrace", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 405"}]}}