{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3acw2bcr/", "data": {"id": "3acw2bcr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3acw2bcr/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சி இயக்கி", "romanization": "oḷikkāṭci iyakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.599551+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிக்காட்சித் தகவி வன்பொருளுக்கும் இயக்க முறைமை உட்பட பிற நிரல்களுக்கும் இடையே ஒர் இடை முகத்தை வழங்கும் மென் பொருள். திரையில் தெரியும் படிமங்களின் தெளிவு மற்றும் நிற ஆழத்தைப் பயனாளர் இந்த இயக்கி நிரல் மூலமாக விருப்பப்படி மாற்றியமைக்க முடியும்", "needs_definition": false, "gloss_en": "video driver", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1534"}]}}