{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/39yu88qm/", "data": {"id": "39yu88qm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/39yu88qm/", "kind": "word", "headword": "பெரும் சிவப்பு விசை", "romanization": "perum civappu vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:52.167728+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியை இயக்க/ நிறுத்த (மின்சாரம் செலுத்த/ நிறுத்த) பயன்படும் விசை, கணினி திடீரென செயல்படா மல் விக்கித்து நிற்கும்போது, கடைசி முயற்சியாக இந்த விசை யைப் பயன்படுத்தி கணினிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கலாம் (Re-booting). ஐபிஎம் பீசி மற்றும் பல கணினிகளிலும் தொடக்க காலங்களில் இந்த விசை பெரிதாக சிவப்பு வண் ணத்தில் இருந்தது. கணினி நடு வில் நின்றுவிடும்போது, இந்த விசையைப் பயன்படுத்தி கணி னிக்குப் புத்துயிர் ஊட்டுவதில் ஒர் ஆபத்தும் உள்ளது. நிலையா நினைவகத்தில் (RAM) உள்ள தரவுகள் அழிக்கப்பட்டு விடும். நிலை வட்டும் பழுதுபட வாய்ப்புள்ளது. எனவே தான் இவ்விசையை இறுதி ஆயுத மாகப் பயன்படுத்த வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "big red switch", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 148"}]}}