{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/39j438ja/", "data": {"id": "39j438ja", "url": "https://nigandu.oliyonresearch.com/e/39j438ja/", "kind": "word", "headword": "வினாவெண்பா", "romanization": "viṉāveṇpā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.539627+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று. வினாக்களும் அவ்வினாக்களுக்குரிய விடைகளும் வெண்பாவால் பாடப்பட்ட நூல். இவ்வினாக்களும் விடைகளும் சைவசித்தாந்தத்தை ஒட்டிய வினாக்களும் அவற்றிற்குரிய விடைகளும் ஆகும். ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். காலம் கி.பி.14 ஆம் நூற்றாண்டு. இப்பெயரால் சிற்றம்பல நாடிகளும் ஒரு நூல் எழுதியுள்ளார். காலம் கி.பி.15ஆம் நூற்றாண்டு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 550"}]}}