{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/38qe2hdc/", "data": {"id": "38qe2hdc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/38qe2hdc/", "kind": "word", "headword": "வட்டப்பட்டை", "romanization": "vaṭṭappaṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.557102+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு பிழையைத் திருத்துவதற்காக அல்லது ஒரு செயல்முறையை மாற்றுவதற்காக ஒரு செயல் முறைக்குள் செலுத்தப்படும் குறியீட்டு முறையின் ஒரு பகுதி. 2. தற்காலிக மின்னியல் இணைப்பு. 3. கணினி வரைகலையில் ஒரு நீள்வளைவுப் பகுதி. இது மூன்று அல்லது நான்கு பக்கங்களைக் கொண்டிருக்கும். பரப்புகளின் முப் பரிமா ணத்தை உருவாக்கும் வகையில் இவை அவற்றின் விளிம்புகளில் முதல்வரிசையுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு வட்டப்பட்டையின் இந்த விளிம்புகள் பெரும்பாலும் முப்பரிமாணத் தொடர் உருவங்களை உருவாக்கும். இந்த வட்டப் பட்டைகளைக் கையாள்வது கடினம் எனினும் ஒரு வட்ட ப்பட்டை நூற்றுக்கணக்கான பலகோணக் கட்டங்களை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதால் தரவு தளத்தின் வடிவளவு வெகுவாகக் குறைகிறது. 4. ஒரு செயல் முறையை அல்லது நிறைவேற்றத்தக்க கோப்பினை மாற்றமைவு செய்தல். இதனைப் பொதுவாக ஒரு வாடிக்கை யாளர் பொறியாளர் செய்கிறார்.", "needs_definition": false, "gloss_en": "patch", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1089"}]}}