{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/38524fpx/", "data": {"id": "38524fpx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/38524fpx/", "kind": "article", "headword": "அக்ரிபிளாவீன்", "romanization": "akripiḷāvīṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:16.930712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Acriflavin) அக்ரிடீன்களில் ஒன்று.", "body_ta": "(Acriflavin) அக்ரிடீன்களில் ஒன்று. இது செம்மஞ்சள் நிறமான ஒரு சாயம். இதன் கரைவு நச்சுக் கொல்லியாகப் பயன் படுகிறது. இதைத் தகுந்தவாறு நீர்த்துப் பயன் படுத்தினால் உடல் தசைகளைப் பாதிக்காது. புண்களைக்கழுவுவதற்கும், மேக நோய்ச் சிகிச்சைக்கும் இது பயன்படுகிறது."}}