{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/37f52hqr/", "data": {"id": "37f52hqr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/37f52hqr/", "kind": "word", "headword": "துண்ம பட மாக்கிய வரைகலை", "romanization": "tuṇma paṭa mākkiya varaikalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:17.458882+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திரையில் உள்ள படப் புள்ளிகளுக்கும் நினைவகத்தில் உள்ள துண்மிகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்றான தொடர்பை ஏற் படுத்துவதன் மூலம் திரையில் உருவங்களை உண்டாக்கும் முறை. வண்ண வரைகலைகளில், சிவப்பு, பச்சை மற்றும் நீலநிற படப்புள்ளி களை துண்மி நிலப்பட முறையில் உருவாக்க மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட துண்மிகள் தேவைப் படும். சில ஸ்கேனர்களிலும் ஓவிய ஆணைத் தொடர்களிலும் துண்மி நில வரைகலைகள் உருவாக்கப்படு கின்றன", "needs_definition": false, "gloss_en": "bit-mapped graphics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 95"}]}}