{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/36ythn5f/", "data": {"id": "36ythn5f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/36ythn5f/", "kind": "word", "headword": "காந்த வட்டு", "romanization": "kānta vaṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:21.472798+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திண்மையான பொருளினால் ஆன தகடு அல்லது கனத்த மைலாரினால் ஆனது. வட்டின் தளப்பகுதி காந்தமேற்றப்பட்ட தரவுகளை கைக்கொள்கிறது. அவை வட்டில் எழுதப்படுகின்றன. வட்டு இயக்கியினால் வட்டிலிருந்து அவை பெறப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "magnetic disk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மின்காந்த மென்வட்டு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 889"}]}}