{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/367bu4xk/", "data": {"id": "367bu4xk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/367bu4xk/", "kind": "word", "headword": "பரிமாற்ற இரத்த ஊட்டம்", "romanization": "parimāṟṟa iratta ūṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:23.174816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பச்சிளங் குழவியிடம் தடைக் காப்பு நச்சுப் பொருள்களைக் குறைப்பதற்கான நோய்ச்சிகிச்சை முறை. இதில் இரத்ததானமாக அளிக்கப்பட்ட இரத்தம், குழந்தையின் பெரும் பகுதியான ஒட்டக்குருதிப் பதிவாக உட் செலுத்தப்படுகிறது. இந்த பரிமாற்ற இரத்த ஊட்டம், பிறந்த குழந்தையின் குருதிச் சோகை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "exchange transfusion", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 445"}]}}