{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/35r4vwwq/", "data": {"id": "35r4vwwq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/35r4vwwq/", "kind": "word", "headword": "மயிரிழை", "romanization": "mayiriḻai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:39.599422+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அச்சிட்ட பக்கத்தில் அச்சிடப்படும் மிக மெல்லிய கோடு அல்லது திரையில் காட்டப்படும் குறைந்தபட்ச மெல்லிய கோடு. மயிரிழையின் அளவீடு, பயன் படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் அல்லது தொழில் நுட்பத்தைச் சார்ந்தது. அமெரிக்க நாட்டின் அஞ்சல் துறை மயிரிழை என்பதை 0. 5 பாயின்ட் (ஏறத்தாழ 0. 007 அங்குலம்) என வரையறுத் துள்ளது. ஆனால் கிராஃபிக்ஸ் ஆர்ட்ஸ் டெக்னிக்கல் ஃபவுன்டேஷன் (GATF) மயிரிழை என்பது 0. 003 அங்குலம் என வரையறுத்துள்ளது.", "needs_definition": false, "gloss_en": "hairline", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 673"}]}}