{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/35ps8a9d/", "data": {"id": "35ps8a9d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/35ps8a9d/", "kind": "word", "headword": "உயிர்நீர் அமுதம்", "romanization": "uyirnīr amutam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:18.996629+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இறந்தவர் களுக்கு உயிர் தரவும் பிற உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் வல்லதெனக் கருதப்பட்ட நீர்மம். மருத்துவத்தில் நறுஞ்சுவையுள்ள இனிப்பான ஊக்கம் தரும் மருந்து. இதில் கணிசமான அளவு இனிப்பும் ஆல்கஹாலும் அடங்கியிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "elixir", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இனிப்பு நீர்மம்", "நீர் மருந்து"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 419"}]}}