{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/34ns9cv3/", "data": {"id": "34ns9cv3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/34ns9cv3/", "kind": "word", "headword": "வரிசை முறையாக்கக் கோட்பாடு", "romanization": "varicai muṟaiyākkak kōṭpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.482810+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பணி முனைகளில் ஏற்படும் தாமதங்களை அல்லது தேக்கங்களை ஆராய்ந்தறிவதற்கு உதவும் நிகழ் தகவுக் கோட்பாட்டின் ஒரு வடிவம். நகரும் அலகுகளின் வரிசை முறைகளைத் திருத்துவது தொடர்பான ஆராய்ச்சி உத்தி. தரவுகளின் அல்லது முழுச் செய்திகளின் துணுக்குகளை வரிசைமுறையில் அமைப்பது இதில் உள்ளடங்கும்", "needs_definition": false, "gloss_en": "queuing theory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சாரைக் கோட்பாடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1200"}]}}