{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/33z7n6aj/", "data": {"id": "33z7n6aj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/33z7n6aj/", "kind": "word", "headword": "எருக்காட்டூர்த் தாயம் கண்ணனார்", "romanization": "erukkāṭṭūrt tāyam kaṇṇaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.871255+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடைச்சங்க காலத்தவர். சோழநாட்டு தஞ்சையினைச் சார்ந்த எருக்காட்டூர் வாசி. இவரது பாடலால் ரோமர்களும் கிரேக்கர்களும் சேர்ந்து முசிறித் துறைமுகத்திற்கு வந்து தமது நாட்டுக்கு நம்நாட்டு மிளகைக் கொண்டு சென்றனர் என்பதைக் குறித்துப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் புறத்தில் ஒன்றும், அகத்தில் மூன்றும், குறுந்தொகையில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும் உள.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 572"}]}}