{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/33yjhknd/", "data": {"id": "33yjhknd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/33yjhknd/", "kind": "word", "headword": "கிரந்தி/மேகப்புண்", "romanization": "kiranti/mēkappuṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:52.304419+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு முலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும், பெண்ணிலிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற்பகுதியில் வீக்கமும், புண்களும் ஏற்படும். ஆனால் பின் னர் இரத்த நாளங்கள், இதயம், மூளை, முதுகந்தண்டு ஆகியவற் றையும் தாக்குகிறது. இது குழந்தைகளையும் பீடிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "syphilis", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 606"}]}}