{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/33adnuep/", "data": {"id": "33adnuep", "url": "https://nigandu.oliyonresearch.com/e/33adnuep/", "kind": "word", "headword": "அணு ஒட்டுப் பொருள்", "romanization": "aṇu oṭṭup poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:31.823941+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அணு ஒட்டுப் பொருள்கள் (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள்களின் உற்பத்தியைத் தூண்டுகிற ஒர் உயிர்த் தற்காப்புப் பொருள் (ஆன்டிஜன்). இது தொற்று நோய்களிலிருந்து முழுத்தடைக்காப்பு அளிக்கப் பயன்படுத்தப் படுகிறது. (எ-டு) ஊசி மருந்தில் உள்ள இறந்து போன பாக்டீரியா, நச்சுக் கொல்லிகளிலுள்ள தனிவகைப் புரதம்", "needs_definition": false, "gloss_en": "agglutinogen", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒட்டுத் திரட்டி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 87"}]}}